gerundial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gerundial, உரிச்சொல்.
- லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய
- ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய
- தொழிற்பெயர்வடிவான
- தொழிற்பெயர் போன்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gerundial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி