ghanaian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ghanaian, பெயர்ச்சொல்.
- கானா நாட்டவர்
- கானா நாட்டுக் குடியுரிமையாளர்
- ghanaian, உரிச்சொல்.
- கானா நாட்டைச் சார்ந்த
- கானா நாட்டுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ghanaian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி