உள்ளடக்கத்துக்குச் செல்

ghillie suit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ghillie suit, பெயர்ச்சொல்.
  • சூழலிற்கு ஏற்றாற்போல் ஒருவனை உருமறைத்துக்(camouflage) கொள்ள உதவும் ஆடை


தமிழ்ச்சொல்

[தொகு]

சடாய்மா

பயன்பாடு

[தொகு]
  • குறிசுடுநர்கள் சடாய்மா அணிந்திருந்தனர்


( மொழிகள் )

சான்றுகோள் ---ghillie suit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ghillie_suit&oldid=1900570" இலிருந்து மீள்விக்கப்பட்டது