girandole
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- girandole, பெயர்ச்சொல்.
- சுழல் வாணம்
- சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு
- சுழலும் நீர்த்தாரை
- மெழுகுதிரிக் கொத்துவிளக்கு
- சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி
- பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---girandole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி