give someone a leg up
Appearance
- (பணியிலோ வாழ்விலோ) ஒருவர் முன்னேறுவதற்கு உதவுதல்; கைதூக்கி விடுதல்; ஒரு செயலைச் செய்ய உதவுதல்[1]; to help someone to improve their situation, succeed in something.
- பிறருடன் ஒப்பிடுகையில் மேலான வாய்ப்பு[2]
- give somebody a leg up; give a leg up
பயன்பாடு
[தொகு]- I don't think he can get on this horse without help. Can you give him a leg up?