கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
glaze
- பளபளப்பாக்கு; பளிங்கூட்டு; மெருகிடு
- கைத்தொழில். மெருகிடல்
- நிலவியல். படுந்து உறைந்த பனி
- பொறியியல். கண்ணாடிப் பூச்சு; பளபளப்பாக்கு; புரை மூடிப் பூச்சு; மெருகு
- மாழையியல். மெருகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் glaze