உள்ளடக்கத்துக்குச் செல்

glorious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • glorious, உரிச்சொல்.
  1. புகழ்வாய்ந்த, மதிப்பு வாய்ந்த, கீர்த்திப் பொருந்திய, மேன்மை வாய்ந்த.
  2. ஒளிரும், பிரகாசமான
  3. (வழக்கொழிந்தச் சொல்) தற்புகழ் கொண்ட
  4. (கொச்சை வழக்கு) மதுவினால் கிளர்ச்சியடைந்த

தொடர்புடையச்சொற்கள்

[தொகு]
  1. inglorious
  2. vainglorious


( மொழிகள் )

சான்றுகோள் ---glorious--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=glorious&oldid=1566025" இலிருந்து மீள்விக்கப்பட்டது