gnarly
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gnarly, பெயர்ச்சொல்.
- மரவகையில் கரணைகள் வாய்ந்த
- காப்புடைப்புக்களுடன் திருகிமறுகிய
- முண்டு முடிச்சுக் களையுடைய
- வளைந்து நெளிந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gnarly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி