go back on

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மரபு.; வினைத்தொடர்.

  • சொன்ன சொல்லைக் (எட்டிய முடிவைக்) காப்பாற்றாமல் இருத்தல்; வாக்கு மீறுதல்; சத்தியம் தவறுதல்

பயன்பாடு[தொகு]

The government looks likely to go back on its decision to close the wine shops.

"https://ta.wiktionary.org/w/index.php?title=go_back_on&oldid=1887370" இலிருந்து மீள்விக்கப்பட்டது