goal kick
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- goal kick, பெயர்ச்சொல்.
- கால்பந்தாட்டம். குறியுதை: இலக்குதை: கவலடி
விளக்கம்
[தொகு]- கால் பந்தாட்டம் - தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், பந்தை இலக்குப் பரப்பில் வைத்து உதைத்து ஆடுகளத்திற்குள்ளே அனுப்பும் நிலையைத்தான் குறியுதை என்கிறோம் . கடைக்கோட்டில் எந்தப் பக்கமாகப் பந்து வெளியே சென்றதோ, அந்தப் பக்கமாக, இலக்குப் பரப்பின் கோட்டில் அல்லது பரப்பில் வைத்து உதைக்க வேண்டிய உதையாகும். குறியுதையால் நேரே இலக்கிற்குள் பந்தை செலுத்தி வெற்றி எண் பெற முடியாது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---goal kick--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்