goatish
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- goatish, உரிச்சொல்.
- வெள்ளாடு போன்ற
- வெள்ளாட்டின் வாடையுடைய
- சிற்றின்ப விருப்புள்ள
- கட்டற்ற
- குறும்புத்தனமான
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---goatish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி