goiter
Appearance
பொருள்
goiter
- கழுத்துக்கழலை
- ...
விளக்கம்
- அயோடின் குறைபாட்டால் தைராயிடு நாளம் பருத்து கழுத்து முன்பும் பக்கவாட்டிலும் வீங்குதலே கழுத்துக்கழலை ஆகும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---goiter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்