உள்ளடக்கத்துக்குச் செல்

golden eagle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
golden eagle:
பொற்சாயற் கழுகு
golden eagle:
உலகில் பொற்சாயற் கழுகுகள் பரவலாக வாழும் பகுதிகள்

பொருள்

[தொகு]
  • golden eagle, பெயர்ச்சொல்.
  1. பொற்சாயற் கழுகு
  2. தங்கக்கழுகு

விளக்கம்

[தொகு]
  • உலகில் பூமத்திய இரேகைக்கு வடதிசையெங்கும் பரவலாகக் காணப்படும்/காணப்பட்ட ஒரு பெரும் கழுகு இனப் பறவை...மனிதர்களின் வாழ்விடங்களாக மாறிவரும் நிலப்பகுதிகளிலிருந்து பெரும்பாலும் மறைந்துவிட்டது...ஆழ்ந்தப் பழுப்பு நிறத்தோடு, இதன் கழுத்துப் பின்புறம் சிறகுகள் இலேசான தங்கநிறம் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் golden eagle என்றழைக்கப்படுகிறது...கூர்மையான பார்வையும், வேகமும் உடைய இந்த கழுகு இனப் பறவையானது தன் வலுவான, கூரிய நகங்கள் கொண்ட விரல்களமைந்த கால்களைக்கொண்டு முயல், அணில், எலி போன்ற சிறு தரை விலங்குகளை வேட்டையாடி உண்ணுகிறது...இதன் வேட்டையாடும் ஆற்றல் மிகச் சிறப்பானது...அதன் காரணமாகவே உலகின் சில கலாச்சாரங் களில் மிகப் போற்றப்படும் பறவையாக விளங்குகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---golden eagle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=golden_eagle&oldid=1892681" இலிருந்து மீள்விக்கப்பட்டது