உள்ளடக்கத்துக்குச் செல்

got

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச் சொல்லாக வரும் போது: பெற்றேன், பெற்றுக் கொண்டேன், வைத்திருக்கிறேன் துணைச் சொல்லாக வரும் போது கருத்து நிலைமைக் கேற்பக் கொள்ள வேண்டும். உ+ம்: I have got to go - நான் கட்டாயம் போக வேண்டும். got என்பதற்கு நேரடியாக மொழிபெயர்ப்பு இல்லை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=got&oldid=1566455" இலிருந்து மீள்விக்கப்பட்டது