கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
gouge:
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
gouge
- நகவுளி
விளக்கம்[தொகு]
- தச்சு வேலையிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளி.
வினைச்சொல்[தொகு]
- பிதுக்கு, வெளிக்கொண்டு வா
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gouge