உள்ளடக்கத்துக்குச் செல்

governor general

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • governor general, பெயர்ச்சொல்.
  1. தலைமை ஆளுனர்
விளக்கம்
  1. பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாயத்தில் பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக காலனிகளை ஆட்சி புரிந்த அதிகாரி; இவர் அரசரால் நியமிக்கப்படுவார்.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---governor general--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=governor_general&oldid=1748914" இலிருந்து மீள்விக்கப்பட்டது