grade separator
Appearance
பொருள்
- grade separator, பெயர்ச்சொல்.
- சாலை வாட்டப்பிரிவு
- ஒரே சீரான வாட்டத்தில் அமைந்துள்ள சாலையை, வாட்டத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கும் பாலம் அல்லது பாதாளப் பாதை
விளக்கம்
- grade separator (சொற்பிறப்பியல்)
- வாட்டப்பிரிவு மேம்பாலமாகவோ பாதாளப் பாதையாகவோ இருக்கலாம். பொதுவாக தொடர்வண்டிப் பாதைகள் போன்ற தடைகளைக் கடக்க அவற்றின் மேலாகவோ, கீழாகவோ வாட்டப்பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.
பயன்பாடு
- There is a cloverleaf grade separator at Kathipara junction
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---grade separator--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு