graecism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • graecism, பெயர்ச்சொல்.
  1. கிரேக்க பண்பு
  2. கிரேக்க சொல்மரபு
  3. கிரேக்க நடை
  4. கிரேக்க மரபைப் பின்பற்றியமைத்தல்
  5. கிரேக்க மாதிரிப் போலி


( மொழிகள் )

சான்றுகோள் ---graecism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=graecism&oldid=1566562" இலிருந்து மீள்விக்கப்பட்டது