grammalogue
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grammalogue, பெயர்ச்சொல்.
- (சுருக்கெழுத்து) ஒரு கீற்றுச்சொல்
- ஒரே எழுத்துக்கீற்றால் குறிக்கப்படுஞ்சொல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grammalogue--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி