grammer checker
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grammer checker, பெயர்ச்சொல்.
- இலக்கணச் சரிபார்ப்பி
விளக்கம்
[தொகு]- ஒரு வாக்கியத்தின் இலக்கணத்தைச் சரிபார்க்கிற மென்பொருள். இது முடிவுறாத வாக்கியங்களையும், தவறான சொற்றொடர்களையும்,பிழையான நிறுத்தக்குறிகளையும்,மிகு சொல்லாட்சியினையும், இலக்கணப் பிழைகளையும் சரிபார்த்து எடுத்துரைக்கிறது.