grampus
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grampus, பெயர்ச்சொல்.
- திமிங்கிலம்
- தண்ணீர்பீறிட்டு வெளிப்படப் பேரிரைச்சலுடன் மூச்சுவிடும் திமிங்கிலம் போன்ற கடலுயிர்வகை
- உரக்க மூச்சுவிடுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grampus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி