grand theft
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grand theft, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பெருந்திருட்டு
விளக்கம்
[தொகு]ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலான மதிப்பைக் கொண்ட பொருட்களின் திருட்டைக் குறிப்பது.
ஒத்தச்சொல்
[தொகு]எதிர்ச்சொல்
[தொகு]இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grand theft--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்