grangerize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grangerize, பெயர்ச்சொல்.
- கழிமிகைப் படவிளக்கம் அளி
- வேறு பல நுல்களிலிருந்து விளக்கப் படங்களையும் தலைப்புப்பக்கங்களையும் வெட்டியெடுத்து மற்ற விளக்கங்களுடன் கலந்து வழங்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grangerize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி