graphic controller

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

graphic controller

பொருள்[தொகு]

  1. வரைகலை கட்டுப்படுத்தி

விளக்கம்[தொகு]

  1. வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரைகலைத் தகவமைவி அல்லது ஏற்பி என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. MDA, CGA, EGA, VGA, MCGA, 8514|A ஆகியவை செந்திறமான IBM வரைகலை அட்டைகளாகும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=graphic_controller&oldid=1910085" இலிருந்து மீள்விக்கப்பட்டது