graphic primitive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

graphic primitive

பொருள்[தொகு]

  1. வரைகலை மூலம்

விளக்கம்[தொகு]

  1. புள்ளி, வரி, வில் வளைவு போன்ற அடிப்படையான வரைகலைக் கட்டுமானத் தொகுதி.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. ஒரு திண்ம உருமாதிரிப் பொறியமைவில்,நீள் உருளை,கன சதுரம்,கோளம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=graphic_primitive&oldid=1909690" இலிருந்து மீள்விக்கப்பட்டது