graphics engine
Appearance
graphics engine
பொருள்
[தொகு]- வரைகலை எந்திரம்
விளக்கம்
[தொகு]- முதன்மை மையச்செயலகத்தை(CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும்.
எடுத்துக்காட்டு
[தொகு]- வரைகலை வடிவகணித உருவாக்கம்:புள்ளிக்குறிப்பெருக்கம்:நினைவகத்திலிருந்து காட்சிக்கு விரைவாகத் தரவுகளை மாற்றுதல்.
உசாத்துணை
[தொகு]- [https://ta.wikisource.org/s/4kx தமிழ் விக்கிமுலம்[