grappling-iron
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grappling-iron, பெயர்ச்சொல்.
- இரும்புக் கொளாவி
- கருவிரலுகம்
- கடற்போரில் எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்குப் பயன்படும் எறிகொக்கி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grappling-iron--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி