grave-digger

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • grave-digger, பெயர்ச்சொல்.
  1. புதைகுழி தோண்டுபவர்
  2. முட்டைகளினின்று வெளிவரும் புழுக்களுக்கு உணவாகும்படி பூச்சிகள் முதலிய வற்றைப் புதைத்துவைக்கும் வண்டு வகை


( மொழிகள் )

சான்றுகோள் ---grave-digger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=grave-digger&oldid=1695455" இலிருந்து மீள்விக்கப்பட்டது