greedy algorithm
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- greedy algorithm, பெயர்ச்சொல்.
- பெருமுனைப்பு நிரலி
விளக்கம்
[தொகு]- நிரலிகள் சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்தப் படுகின்றன. நிரலி ஒரு தீர்வை நோக்கிப் படிப்படியாகச் சென்று கொண்டிருக்கும். பெருமுனைப்பு நிரலி என்பது, ஒவ்வொரு படியிலும் எது உகந்ததாக (optimum) இருக்குமோ அதைச் செய்யும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---greedy algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்