grill
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
grill
- வலைத்தட்டி, பிணைவு
விளக்கம்[தொகு]
- திறந்த வாயில்களுக்கு அல்லது கதவில் அல்லது பலகணியிலுள்ள கண்ணாடிகளுக்குப் பாதுகாப்பாக உலோகத்தால் அல்லது மரத்தால் அமைக்கப்படும் வலைத்தட்டி அமைப்பு.
வினைச்சொல்[தொகு]
grill

- உணவை வாட்டு.
விளக்கம்[தொகு]
- அடுப்பின் மீது கம்பிகளாக வைத்து அதன் மீது உணவுப்பொருட்களை வைத்து நெருப்பில் வாட்டுவது.
சொல்வளம்[தொகு]
- safety grill - பாதுகாப்புப் பிணைவு