கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
grit
- மணல்
- மனஉறுதி
விளக்கம்[தொகு]
- சாணைச் சக்கரங்கள் செய்வதற்குப் பயன்படும் பொடிக்கற்கள். இந்தப் பொடிக்கற்களின் வடிவளவிடைப் பருமணல் எண்மூலம் குறிக்கின்றனர்.