உள்ளடக்கத்துக்குச் செல்

growing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • growing, பெயர்ச்சொல்.
  1. வளர்ச்சி, முன்னேற்றம்
  • எ.கா. The growing was very slow.
  • growing, வினைச்சொல்.
  1. வளர்கிறது
  • எ.கா. The discontentment is growing very rapidly.
  • growing, உரிச்சொல்.
  1. வளரும். எ.கா. Growing children should drink milk daily.
  2. பயிரிடும். எ.கா. The growing season starts in the month of March.

விளக்கம்

[தொகு]
  • grow என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---growing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=growing&oldid=1567361" இலிருந்து மீள்விக்கப்பட்டது