gular pouch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • பற. கழுத்துப்பை[1]; தொண்டைப் பை[2]

விளக்கம்[தொகு]

  • (கூழைக்கடா, போதா போன்ற சில பறவைகளில்) அலகின் கீழ்த்தாடையையும் கழுத்தையும் பகுதியில் காணப்படும், சிறகுகளற்ற பை போன்ற அமைப்பு

பயன்பாடு[தொகு]

  • ...

மேற்கோள்கள்[தொகு]

  1. கிரமிட் & இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக். 158:4. A&C Black Publishers.
  2. சி. பாலச்சந்திரன் et al.(2019). தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு (அருஞ்சொற்பொருள் பகுதி). தமிழ்நாடு வனத்துறை
( மொழிகள் )

சான்றுகோள் ---gular pouch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gular_pouch&oldid=1891600" இலிருந்து மீள்விக்கப்பட்டது