guns
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- guns, பெயர்ச்சொல்.
- துப்பாக்கிகள்
- பீச்சிகள், விசையடிப்பான்கள்
- எ.கா. In America, it is common for children to carry guns to their schools.
- guns, வினைச்சொல்.
- துப்பாக்கியால் சுடுகிறான், துப்பாக்கியால் சுடுகிறாள், துப்பாக்கியால் சுடுகிறார்.
- வேட்டையாடுகிறான், ...
- எ.கா. He guns down the stray dogs in the village.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---guns--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்