gynandroblastoma
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gynandroblastoma, பெயர்ச்சொல்.
- கரு அண்டக்கட்டி
விளக்கம்
[தொகு]- நன்கு பாகுபடுத்தப்பட்ட விரை மற்றும் கரு அண்டத் திசு உடைய கரு அண்டத்தில் அரிதாக ஏற்படும் கட்டி இதில், ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் உண்டாகும். இதனை இன்-யாங் கட்டி என்றும் அழைப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gynandroblastoma--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்