hackathon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hackathon, பெயர்ச்சொல்.
- நிரல் திருவிழா
- நிரலாக்கப் போட்டி
- நிரல் தொகுத்தொடர்
- நிரலோட்டம்
- நிரல்விழா
- கொத்தயம் = Hack (கொத்து) + விழா (அயம்)
- நிரலரங்கு
- கொத்தாட்டம்
- நிரல்மழை
விளக்கம்
[தொகு]- நிரலர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் நிரல்கள் மூலம் இலக்குகளைச் செய்து முடிக்கும் தொடர் தொகுப்பு நிகழ்வாகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hackathon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்