உள்ளடக்கத்துக்குச் செல்

hairline

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

hairline

  • குறிப்பு குறுவரி, தேவையற்ற ஒளிப்படக்கோடு
  • கணினியியல்: மயிரிழை
விளக்கம்
  • ...
  • கணினியியல்: ஓர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு.மயிரிழையின் அளவீடு,பயன்படுத்தப்படும் மென்பொருள்,வன்பொருள் அல்லது தொழில் நுட்பத்தைச் சார்ந்தது.அமெரிக்க நாட்டின் அஞ்சல்துறை மயிரிழை என்பதை 0.5பாயின்ட் (ஏறத்தாழ 0.007 அங்குலம்) என வரையறுத்துள்ளது.ஆனால் கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் ஃபவுன்டேஷன் (GATF) மயிரிழை என்பது 0.003 அங்குலம் என வரையறுத்துள்ளது.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=hairline&oldid=1988227" இலிருந்து மீள்விக்கப்பட்டது