half-baked
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- half-baked, உரிச்சொல்.
- அரைகுறையான
- அரைகுறையாகச் செய்யப்பட்ட
- அரைவேக்காடான
- முழு நிறைவற்ற
- பண்படாத
- முதிராத
- பக்குவமடையாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---half-baked--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி