hand-held scanner
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
hand-held scanner
- கையடக்க மேவி, கையடக்க வருடி
- கைப்பிடி நுண்ணாய்வுக் கருவி
விளக்கம்
- ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன
பயன்பாடு
- ...