hard-headed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • hard-headed, உரிச்சொல்.
  1. கூரிய அறிவுள்ள
  2. காரியத்தில் கண்ணாயிருக்கிற
  3. உணர்ச்சி வசப்படாத


( மொழிகள் )

சான்றுகோள் ---hard-headed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hard-headed&oldid=1696266" இலிருந்து மீள்விக்கப்பட்டது