hard coded

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

hard coded

பொருள்[தொகு]

  1. நிலைக் குறியீடு

விளக்கம்[தொகு]

  1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை அச்சடிப்பி களால் மட்டுமே ஒரு செயல் முறையை எழுதுதல். சிக்கல் களுக்கான நிலைக்குறியீட்டுத் தீர்வுகள் பெரும்பாலும் துரித மானவை. ஆனால், இவை எதிர் கால நெகிழ்திறனை அனுமதிப்பதில்லை.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hard_coded&oldid=1911648" இலிருந்து மீள்விக்கப்பட்டது