hard return

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

hard return, பெயர்ச்சொல்.

பொருள்

  1. கடின மீள்வு
  2. வன் மீள்வு
  3. கட்டாய முறி

விளக்கம்[தொகு]

மீள்வு விசையை அழுத்தி ஒரு வாசக ஆவணத்தில் பதிவு செய்யப்படும் குறியீடு. DOS, OS/2 வாசகக் கோப்பு கள் ஒரு CRLF இணையினைப் பயன்படுத்துகின்றன. இதனைத் திரையில் கண்ணுக்குப் புலனா கும் ஒரு மாறி குறியீடாகக் காட் டலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாத குறியீடாகவும் இருக்கலாம். இது, "மென் மீள்வு" (soft return) என்பதிலிருந்து மாறுபட்டது.



( மொழிகள் )

ஆதாரம் ---hard return--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hard_return&oldid=1972935" இலிருந்து மீள்விக்கப்பட்டது