hard sector

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • hard sector, பெயர்ச்சொல்.
  1. வன் பகுதி

விளக்கம்[தொகு]

  1. நெகிழ்வட்டில், உற்பத்தி செய்யப்படும்போதே அமைக்கப்படும் ஆப்பு வடிவ சேமிப்புப் பிரிவு. பல்வேறு பதிவுகளைக் குறிப்பிட வட்டில் துளைகளிட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. soft sector-க்கு எதிர்சொல்

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்



( மொழிகள் )

சான்றுகோள் ---hard sector--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hard_sector&oldid=1907022" இலிருந்து மீள்விக்கப்பட்டது