hard skill
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hard skill, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நுட்பத்திறன்
விளக்கம்
[தொகு]கணினி நிரலாக்கம், தச்சுப் பணி போன்று கணக்கிட்டு அளந்தரியக் கூடிய தொழில்நுட்பத் திரன்.
ஒத்தச்சொல்
[தொகு]எதிர்ச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hard skill--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்