hardware-dependent
Appearance
hardware-dependent
பொருள்
[தொகு]- 1.வன்பொருள் சார்பி, 2.வன்பொருள் சார்ந்த
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள்.
எடுத்துக்காட்டு
[தொகு]- சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சார்பியாகும். பொறி மொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக் கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக்கூடியதாகும்.