hardware profile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

hardware profile

பொருள்[தொகு]

  1. வன்பொருள் குறிப்புரை

விளக்கம்[தொகு]

  1. ஒரு கணினிக் கருவி பற்றிய வரையறைகள் மற்றும் பண்பியல்புகள்பற்றிய ஒரு தரவுத் தொகுப்பு.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. புறச்சாதனங்களைக் கணினியுடன் இணைத்துச் செயல்பட வைக்க, இந்தத் தரவுக் குறிப்புரையின் அடிப்படையிலேயே கணினியில் வரையறுப்புகள் செய்து தயார்படுத்த வேண்டும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hardware_profile&oldid=1910015" இலிருந்து மீள்விக்கப்பட்டது