harmattan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- harmattan, பெயர்ச்சொல்.
- மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பாலைவனத்திலிருந்து வீசும் வறண்ட வடகிழக்குப் புழுதிக் காற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---harmattan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி