கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| ம.தொ.| id.
- தன்னல உள்நோக்குடன் ஒரு தெரிவை (கூற்றை) முன்வைத்தல்; to have a selfish aim or motive.
- axe to grind; ax to grind
- I need objective advice from someone with no axe to grind. = உள்நோக்கம் இல்லாத ஒருவரது புறநிலையான ஆலோசனை தேவை