head of state

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. நாட்டுத் தலைவர், நாட்டின் தலைவர்
விளக்கம்
  1. நாட்டுத் தலைவர் பெரும்பாலான அரசாட்சி முறைகளில் ஒரு அடையாளமாகவே உள்ளார். அரசு அதிகாரம் ”அரசுத் தலைவர்” head of government கையில் இருக்கும்.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---head of state--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=head_of_state&oldid=1751239" இலிருந்து மீள்விக்கப்பட்டது