கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
heads-up
- விழியறிவிப்பு; விழி-அறிவிப்பு. விழிப்புடன் இருக்க நினைவுபடுத்தும் அறிவிப்பு வழியறிவிப்பு ஆகும். இதை அறிவிப்புத்தலைகள் என்றும் கூறுவர்.
- தலையுயர்த்தி; தலையை உயர்த்தி வைத்திருக்க வேண்டும் என நினைவுபடுத்தும் அறிவிப்பு தலையுயர்த்தி எனப்படும்.